Page 3 of 5
அந்த நினைவே அவளுக்கு தலையில் ஒரு கோடி மூன்லைட் வைத்த ‘சில்’ உணர்வைக் கொடுக்க,
“என்னை பேசக் கூட விடாமல் பேசிட்டு கிளம்பிட்டீங்களேன்னு வருத்தம் இருந்தது ஆனால் கோபம் ஹுஹும்... நீங்க என்னோட விஷாகன் ஆச்சே... கோபம் எல்லாம் வராது...” என்றாள்.
“....”
“என்ன அமைதியா இருக்கீங்க?”
“ப்ச்... பேசாம இந்த வேலையை தள்ளி வச்சுட்டு வீட்டுக்கு வந்து உன்னை சமாதானப
...
This story is now available on Chillzee KiMo.
...
க....” என்றாள்.
“ஹா... வள்ளி... என்னை பிளைட் பக்கம் போக விடாம வீடு பக்கமா இழுக்குறீயே....’
“ப்ச்... போதும் போதும் செல்லம் கொஞ்சினது... கிளம்புங்க...”
“கட்டாயம் போகனுமா?”