தூங்கும் முகிலனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தென்றல்.
கண்ட உடன் அவளது உள்ளத்தைக் கவர்ந்தவன் மனநலம் பாதிக்கப்பட்டவன்.
தன்னிடம் வேலாயுதம் முழுவதையும் சொல்லாமல் மறைத்துவிட்டார் என்று புரிந்தது.
சொல்ல வேண்டாம் என்று வேண்டுமென்றே மறைத்தாரா?
இல்லை அதைப் பற்றிப் பேசக்கூட அவரால் முடியவில்லையா?
எதற்காக திடீரென்று என்னை மருமகளாகத் தேர்ந்தெடுத்தார்?
அவனைப் பார்த்த உடனே அவனது நிலைமை என்ன என்று புரிந்தது?
அப
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்கே இருந்தாலாவது நாலு பேரு முகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம். இல்லைன்னா ஹோட்டலில் நாலு சுவத்தை பார்த்து வெறுத்துப்போயிடும்.”
அவர் ஏன் அங்கே தங்க வேண்டும் என்று பேச்சு வாக்கில் அவள் கேட்ட போது, வள்ளியம்மை பதில் சொல்வதற்குள் அங்கே வந்த வேலாயுதம் பேச்சை மாற்றி அவரை தடுத்துவிட்டார்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Velayutham deserves some punishment. Poor Thendral.
Thaniyaga thunai ilamal nirkum pothu ipadi than purpose kaga unmai terinthum avar Thendralai yematriyathu sari illai.
Valli ku unmai therinthathu saving grace.
Avanga kanavar kitta marumagalukkaga pesuvanganu ethirparkiren
apram.....?? enappa adhu kulla finish h???