Page 3 of 5
மேலும் கதிர், இளா மற்றும் அசோக் நேர்காணலை நடத்துவார்கள் என்று அவன் தெரிவிக்க அவன் சொன்ன அனைத்தையும் மனதில் பதியவைத்து கொண்டவள் மீண்டும் தன் டெஸ்க்கிற்கு வரும்போது மீட்டிங் முடித்து உள்ளே வந்தனர் விக்கி மற்றும் அசோக்.
இளாவை கண்டவுடன் அசோக் அவளிடம் செல்ல விக்கியும் சென்றான்.
அசோக்கை கண்ட இளா அவனை முறைக்க
இல்ல இளா நான் இதுல, எல்லாம் இந்த கதிர் தான் இளா
...
This story is now available on Chillzee KiMo.
...
யை நாசம் பண்ற?
யாரு நான் உன் வாழ்க்கையை நாசம் பண்றேன். போடா ஒழுங்கா போயிடு நானே உன் மேல் கடுப்பா இருக்கேன்.
ஹனி அட்டகாசம் பண்றதெல்லாம் நீ. நியாயமா நான் தான் இப்படி குதிக்கணும்.