Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 8 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: chitra

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ரா

Tamilukku amuthendru per             

ழு மணிக்கு கிளம்பி செல்வோம் என்று முடிவு செய்துக்கொண்டு,அதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்ததால்,கொஞ்சம் எழுதுவோம் என்று அமர்ந்தாள்.

‘வேகமாக வந்த வேன் ,பாலத்தில் ஏறி வேகம் குறைக்காமல் சென்று கொண்டே

முன்னே  மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த சான்ரோவை அந்த குறுகிய பாலத்தில் முந்த பார்க்க ...

கண் இமைக்கும். நேரத்தில் அந

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 06

Episode # 08

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chitra

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
  • NA
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராSaaru 2018-01-24 22:14
:clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராShanthi S 2018-01-20 09:00
nice update Chitra :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராDevi 2018-01-19 20:52
Interesting update Chithu (y)
Reply | Reply with quote | Quote
+1 # Tamilukku Amuthendru Per by ChitraSahithya 2018-01-19 20:03
Hi,
short and sweet epi. Expecting a long epi. Thanks in advance.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராsaju 2018-01-19 19:10
super ud sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராAdharvJo 2018-01-19 18:15
Kadhaikul kadhai :clap: pannayar daughter enga ponangan ninaichain :P cool update ma'am (y) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 07 - சித்ராmadhumathi9 2018-01-19 07:59
:clap: fantastic epi. But romba chinna epiyai koduthu irukkireergal?r u ok. Waiting for next epi. Kuzhanthaiyin varnippu very cute. (y) :thnkx: 4 this epi
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 26 Oct 2018 06:55
தலையில் பட்ட காயத்திற்கு போட்ட தையல் ஆறி வந்தது ,

தலையின் உள்ளே நடந்த போராட்டம்தான் ஆற்ற முடியாமல் இருந்தது !

அடித்தது தவறு என்று ஒரு சாராரும் ,இல்லை அடிக்கும் உரிமை இல்லை அது மன்னிக்க முடியாத குற்றம் ,என்று ஒரு சாராரும் கருத ,வெறும் மன்னிப்பு இப்போது எந்த பலனையும் கொடுக்காது என்று தெரிய ,

தாரிகாவை அவள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவள் மாமா வீட்டுக்கு அனுப்பி வைத்தாயிற்று .

மக்களின் மன நிலை மாறி ,ஊருக்குள் பழைய அமைதி திரும்பும் வரை அப்படி செய்ய வேண்டி இருந்தது .

அவளுக்கு ஒரு வாரம் லீவு கொடுத்து இருக்க ,பள்ளிக்கூடம் வழக்கம் போல் இயங்கியது ,தலைமை ஆசிரியர் இன்றியே ,

தமிழ் வீட்டிலிருந்தபடியே முக்கிய தேவைகளை நிறைவேற்ற ,உப தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளி இயங்கியது .

வேலையின் சுமையும் இல்லாமல் ,தமிழின் மனம் அந்த நிகழ்வை சுற்றியே வந்தது .

தாரிகா வந்ததில் இருந்து ,அங்கு வேலைபார்த்த அனைத்து நிகழ்வும் அவன் கண் முன் படம் போல் ஓடியது

**************************************

இன்றைய இறுதி அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hendru-per-chitra-27
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 12 Oct 2018 06:06
பள்ளியிலிருந்து யாரையும் பார்க்காமல் ,நிற்காமல் ஓடிய சதீஷின் கால்கள் அவனை வீடு கொண்டு போய் சேர்த்து .

வீடு என்பது பாதுகாப்பு ,நிழல் தரும் சோலை ,தாலாட்டும் தாய் மடியை போன்றது

ஆனால் இன்று அப்படி எந்த இதத்தையும் வீடு அவனுக்கு தரவில்லை ,

,இன்னும் அவன் நண்பர்களும் வீடு வந்திருக்கவில்லை ,இன்னும் கேட்டால் யாருக்கும் விஷயம் தெரியவில்லை ,திவ்யாவை தனிமையில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தால் ,நண்பர்களை அவன் தான் தவிர்த்து ,ஒதுங்கி வந்திருந்தான் .

தன் முறைப்பெண் என்றபோதும் ,அவளை பள்ளி தவிர மற்ற இடங்களில் ,ஏன் அவர்கள் வீட்டிலேயே கூட சந்திக்க முடியவில்லை .

அதற்கு முக்கிய காரணம் திவ்யாவே ஆகும் ,ஒத்த வயதுடையவர்கள் என்றபோதும் ,இயற்கை இயல்புபடி திவ்யாவின் மனமுதிர்ச்சி சதீஷை விட கூடுதலாய் தான் இருந்தது .

அதனாலே அவன் சற்றே தடம் மாறி அவளிடம் பழக ஆரம்பித்தவுடனே ,அவன் மனம் போகும் பாதையை உணர்ந்து ,தன் வரையில் தெளிவாக முடிவெடுத்து ,அவனை தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்தாள் .

***************************************

இன்றைய penultimate அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hendru-per-chitra-26
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 28 Sep 2018 08:22
மாடிப்படியை நெருங்கிய தாரிகா ,அதில் ஏறாமல் ,பின்னால் போவதை பார்த்து ,ஏதோ விஷயம் என்று கண்டுக்கொண்டு , தமிழ் அவர்களை நோக்கி வந்தான் .

சரியாக அவர்கள் பார்வையில் படும் நேரம்தான் ,தாரிகா மாணவனை அடித்தது !

சாதாரணமாக அதுபோல் செய்பவள் இல்லை என்பது மூளையில் அபாய மணியை அடிக்க ,ரெண்டே எட்டில் அவர்களை நெருங்கினான் .

அங்கே இருந்த மூவரும் மூன்று நிலையில் இருந்தனர் .

ஏற்கனவே பயத்தில் இருந்த மாணவி ,இப்போது மிரண்டு போய் சத்தமில்லாமல் அழ ஆரம்பித்திருந்தாள் !

அடி வாங்கிய மாணவனுக்கு ,அதிர்ச்சியும் ,அவமானமும் ஒருங்கே எழுந்திருந்தது .

அடித்த தாரிக்காவிற்கு ,அந்த செயல் மனதில் பதியாத அதே வேளையில் ,அவன் வார்த்தையின் தாக்கத்தில் எழுந்த கோவத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது !

ஒரு நொடியில் மூவரின் நிலைமையும் கணக்கில் எடுத்த தமிழ் ,இங்கே வைத்து விசாரித்தால் ,கூட்டம் கூடும் ,மாணவனுக்கு சங்கடம் என்பதை கருத்தில் கொண்டு ,அவனை

************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hendru-per-chitra-25
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 14 Sep 2018 06:49
ஆசிரியர் மாணவர் இடையே ஆன உறவு பலவகைப்படும் .

சற்றே கண்டிப்பான ,அதே சமயத்தில் பாடத்தை நன்றாக புரியும்படி எடுக்கும் ஆசிரியரிடம் ,மாணவர்கள் அதிகம் நெருங்கி வரவில்லை என்றாலும் ,மரியாதை காட்டுவர் .

பாடத்தை நன்றாக எடுக்கவில்லை என்றால் ,எப்படியுமே நல்ல உறவுக்கு வழி இல்லை !

கண்டிப்பு கிடையாது ,பாடமும் நன்றாக எடுப்பார் என்றால் மாணவர்களும் அவர்களுடன் நெருங்கி பழக ,அவர்களும் மாணவர்களிடம் தோழமையுடன் பழக என்று உறவு நல்ல முறையில் இருக்கும் .

மூன்றாவது வகை ஆசிரியர்களிடம் ,மாணவர்களுக்கு ,பாடம் சம்மந்தமான கேள்விகளை தயக்கம் இல்லாமல் கேட்க ,வகுப்பறையை தாண்டி பொது இடத்தில் அவர்களை பார்க்கும் போதும் ,ஒதுங்கி போகாமல் சிரிக்க ,இயல்பாக இருக்க முடிகிறது .

நம் தாரிகாவும் அது போன்ற இயல்புடையவள் என்பதால் மாணவர்களுடன் ,நெருக்கம் ,மற்றும் தோழமை உண்டு .

இருவருமே அவர்கள் எல்லைகளில் நிற்பதால் பிரச்சனை ஏதும் இன்றியே ஓடியது காலம் .

*********************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hendru-per-chitra-24
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 31 Aug 2018 09:13
நீண்ட இடைவெளிக்கு பின் இருவருக்குமே சற்று நேரம் கிடைத்து ,இதோ நதிக்கரையில் சுகமான மொக்கை !

அவனுடன் பேச ஆர்வம் இருந்தபோதும் ,கொஞ்ச நாட்கள் முன் அவன் அம்மாவிடம் பேசியதை ,அவர் இவனிடம் பகிர்ந்திருப்பாரோ ,மேலும் எதாவது இவன் நேரிடையாக கேட்பானோ என்று ஒரு பக்கம் குறு குறுத்தபடியே இருந்தது அவள் மன நிலை .

ஆனால் அவன் அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை ,எப்போதும் போல பொதுவாக ஆரம்பித்து ,பள்ளி நிர்வாகத்தில் வந்து நின்றது பேச்சு !

''உங்களுக்கு நினைவு இருக்கான்னு தெரியலை ,ஆனா நான் இங்க வந்த புதிசிலே ,சீரியல்ஸ் பத்தி பேசும்போது ,அது ஒரு விதமான இதத்தை மனதுக்கு தருவதால் ,குடும்பத்து பிரச்சனைகளுக்கு மருந்தாக ,ஒரு மாற்று வடிகாலாக மக்கள் அதை பார்க்கிறார்கள் என்று பேசினோம்ல ''

''ஆமாம் ,கூட்டு குடும்பம் சிதைந்ததின் எதிரொலி ''என்றான் அவன் உடனே

''அப்படியும் ஒரேடியாக சொல்ல முடியாது ,கூட்டு குடுத்தனமே பிரச்சனையாக இருப்பதும் உண்டு தானே, ,அதே போல் தனி குடுத்தனத்திலேயும் சீராக வாழ்பவர்களும் உண்டுதானே ''

*************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...hendru-per-chitra-23

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top