(Reading time: 30 - 59 minutes)

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 11 - சசிரேகா

Aathibanin kaadhali

திபனும் பரதனும் ஓரமாக நின்று கொண்டு அத்தனையையும் பார்த்துவிட்டு

”என்னடா இது என்னை வச்சி தேவையில்லாம பேசறாங்களேடா” என்றான் ஆதிபன் வருத்தத்துடன் கூற அதற்கு பரதன்

”இருங்கண்ணா பொறுங்க தாத்தா ஏதோ முடிவோட இருக்கார் பாருங்க எப்படியும் ஏதாவது பொண்ணை பார்த்து வைச்சிருப்பாரு இல்லைன்னா இப்படி எல்லார்முன்னாடியும் பேசுவாரா”

”ஏதாவது பொண்ணா டேய் என்னடா சொல்ற”

”அதை விடுங்க அங்க பாருங்க ஆதிரா கோபமாக உங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்பாவை ஆசையாக பார்த்தான் பரதன்.

”ம் என்ன அவசரம் நம்ம கல்யாணந்தானே அதுவே நடக்கும் பாரு” என சிரித்துக்கொண்டே சொன்னான் பரதன்.

”எப்படி நடக்கும்” என அவளும் வெட்கப்பட்டுக்கொண்டே கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.