(Reading time: 10 - 19 minutes)

'அங்க ஒருத்தன் மாம்பழம் சாப்பிட்டுட்டு  இருந்தான் ,அவன்கிட்ட போய்  ,இந்தா  இந்த கத்திய வச்சு நறுக்கி சாப்பிடுன்னு கொடுத்தது ,அவனும் வாங்கி ஆசையா நறுக்கும் போது  ,கத்தி உடைஞ்சு போச்சாம் ,கத்திக்கு பதிலா மாம்பழத்த  வாங்கிகிட்டு கொஞ்ச தூரம் வந்திச்சாம் '

ம் '

'அங்க ஒரு எண்ணை  வியாபாரி எண்ணெய்  வித்துக்கிட்டு இருந்தாராம் ,அவர்கிட்ட மாம்பழத்தை கொடுக்க ,அவர் அதை சாப்பிட்டுட்டாராம் ,அதுக்கு பதிலா எண்ணெய்  வாங்கிகிட்டு கொஞ்ச தூரம் போக '

'ம் '

'அங்க ஒரு பாட்டி  தோசை சுட்டுட்டு இருந்தாங்களாம் ,ஏன்  பாட்டி வெறும் தோசை சுடரிங்கன்னு கேட்டு ,அவங்ககிட்ட எண்ணெயை  கொடுத்திட்டு ,எண்ணெய்  தீர்ந்தவுடன் பதிலுக்கு தோசையை வாங்கிக்கிச்சு '

'ம் '

கொஞ்ச தூரத்தில் ஒருத்தன் பசியோட மேளம் அடிச்சுட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிரீயாக இருக்க ,என்ன செய்யலாம் என்ற யோசித்தபடி  ஸ்டாப் ரூம் நோக்கி நடக்க ,இடைமறித்தார் மணிமேகலை .

'ஒண்ணாம் வகுப்பு எடுக்கும்' கலா 'ஒரு எமெர்ஜென்சி   ன்னு கிளம்பிட்டாங்க அவசரமா ,நீங்க இப்போ பிரீ தானே ,கொஞ்சம் அந்த கிளாஸ் பார்த்துக்க முடியுமா ,அதுக்குள்ள வேற ஏற்பாடு பண்ணறேன் ன்னு 'சொல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.