முகிலன் கண் விழிக்கும்போதே அவனது தாயார் பூஜையறையில் பாடும் குரலுடன் ஒரு இனிய இளங்குரலும் சேர்ந்து ஒலித்ததைக் கேட்டவாறே எழுந்தான்.
ஏனோ இன்று நிம்மதியாக இருந்தது. நேற்று இரவுதான் அவன் நிம்மதியாக உறங்கியிருந்தான். எத்தனை வருடங்கள் கழித்து தன் தாயின் குரலைக் கேட்கிறான்.
அவசர அவசரமாக குளித்துவிட்டு தானும் பூஜையறைக்குச் சென்றான்.
அங்கே தன் அப்பத்தா அருகில் அமர்ந்து கொண்டு பூமிகாவும் கண்களை மூடிக்கொண்டு அவர் பாடுவதைக் கேட்டுவிட்டு கூடவே சேர்ந்து பாடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாய் இருக்கிறதால் அவளுக்கு கொண்டு செல்ல என்று ஏதேதோ செய்யக் கிளம்பிவிட்டார். அவரிடம் மறுத்துச்சொல்ல முடியாது. அத்துடன் இனி உறவுகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். யாரிடமும் இருந்து தப்பித்து விலக முடியாது. யார் என்ன நினைத்தாலும் அதைத் தாங்கிக்கொண்டுதான் ஆக வேண்டும். போகப்போக எல்லாம் சரியாகிவிடும்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
what next
Mukilan Thendral naduve irukum pani thirai moodiya kathal matrum athai avargal purinthu kollamal irupathum kathaiku suvaarasiyathai kodukirathu.
Stellavirku yerpattirukkum pirachanai enna?
Renduperum manasu vettu pesuna ellam sari ayrum...
But pesamatangaly.... Pakalam...
Waiting mam your next episode