(Reading time: 10 - 20 minutes)

“அப்போ பேசாம அவங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லு...”

“கமல் கிட்டேயா?”

“ம்ம்ம்... யார் கிட்டேயாவது சொல்லி ஆகணும்ல ஹேமா... பிரெண்ட்ன்னு மட்டுமில்லாம ஒரு டாக்டரா யோசிச்சு பார்...”

“...”

“நம்மால முடிஞ்சா வரைக்கும் அவங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம்... அதுக்கு மேல எல்லாம் கடவுள் விட்ட வழி...”

ஹேமாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்க்கவும், மெல்ல அதை துடைத்து விட்டான் ராகுல்...

“சுமித்ரா உன் க்ளோஸ் பிரெண்ட்ன்னு எனக்கு தெரியும்... ஆனால் நம்ம பேபி பத்தியும் யோசிடா... இந்த மாதிரி நேரத்துல நீ இப்படி அழலாமா?”

ராகுலின் பேச்சில் இருக்கும் உண்மை புரிந்தாலும் ஹேமாவினால் கண்களில் எட்டி பார்த்த கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை... கணவனை கட்டிக் கொண்டு மௌனமாக கண்ணீர் சிந்தினாள

...
This story is now available on Chillzee KiMo.
...

னை நேராக பார்க்கவும் தைரியம் இல்லாதவளாக மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கையில் வைத்து சுழற்றி அதை பார்த்த படி பேசிய ஹேமா,

“கேன்சரை பொதுவா எந்த அளவுக்கு பரவி இருக்கு என்பதை வைத்து வித விதமான ஸ்டேஜசா பிரிப்பாங்க... அது படி பார்த்தால் சுமிக்கு இப்போ ஸ்டேஜ் 4...”

“டாக்டர்...!!!!!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.