கமலின் குரலில் இருந்த அதிர்ச்சி ஹேமாவின் கண்களில் இருந்தும் கண்ணீரைக் கொண்டு வந்தது...
“இனிமேல், எவ்வளவு நாள் சுமியோட வாழ்க்கையை நீட்டிக்க முடியும்னு பார்க்கிறது மட்டும் தான் நம்மால முடிஞ்சது... சாரி கமல்...!
சொல்லி முடித்த போது ஹேமாவின் குரல் மொத்தமாக உடைந்து போயிருந்தது...
கமல் அது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை...
தன்னை என்ன தாக்கியது என்பதை கூட தெரியாமல் உயிர் வலிக்க அடிப்பட்டவனை போல அதிர்ந்து அமர்ந்திருந்தான்...
அவனின் காதில் விழுந்தது சரி தானா???
என்ன சொல்கிறார்கள்???
சுமியின் வாழ்க்கையை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்று மட்டும் தான் பார்க்க வேண்டுமா???
“நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ..............” தொண்டைக் கிழிய அலறினான்...
ஹேமாவிற்கு உதவிக்கு என்று இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ll-list/10304-endrendrum-unnudan-02-bindu-vinod-09" rel="alternate">Episode # 09
{kunena_discuss:1046}