(Reading time: 15 - 30 minutes)

தவன் டிங்கரிங் அண்ட் மெக்கானிக் வொர்க் ஷாப்

ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருந்த பெயர் பலகையோடு அந்த வொர்க் ஷாப்பின் உள்ளே நுழைந்தால், ஒரு பத்து கார்கள் நிறுத்தி பழுது பார்ப்பதற்கு ஏற்றது போல் இருந்தது அந்த இடம். இப்போதைக்கு மூன்று கார்கள், இரண்டு பைக்குகள் நிறுத்தப்பட்டிருக்க, மனையை விட கொஞ்சம் உயரமாக இருந்த ஸ்டூலில் அமர்ந்து 17 வயதுமிக்க ஒரு வாலிபன் கையில் அலைபேசியை பார்த்தப்படி உட்கார்ந்திருந்தான்.. அவனுக்கு அருகில் தன் நீள கால்கள் மட்டுமே தெரியும்படி காருக்கு அடியில் படுத்திருந்தான் ஆதவன், அந்த நிலையில் இருந்தப்படியே தன் கையை வெளியே நீட்டி,

“ஹே முருகா.. அந்த எட்டா நம்பர் ஸ்பேனர் எடு..” என்று அருகில் இருந்த அந்த வாலிபனிடம் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கிவிடுவார்.. அருகிலிருப்பவர்களும் பொன்னம்மாவிற்கு ஆதரவாக இருப்பதால், அவளால் ஒன்றும் செய்ய முடியாது.. அந்த கோபத்தையெல்லாம் தன் கணவனிடம் காட்டுவாள். இப்படி ஒருப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதை எண்ணி நிம்மதியை தேடி மது அருந்த கற்றுக் கொண்டவர், சிறிது நாட்களிலேயே முழு குடிகாரனாக மாறிப் போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.