(Reading time: 11 - 22 minutes)

கலவையான  பீதி  குரல்கள் அவன் செவியை தாக்க ,நெருப்பை அணைக்க  தியேட்டர்  ஆட்கள் கைகளில் பொருள்களுடன்  வருவது அவன் கண்ணில் பட்டது !

இப்போது முக்கியமா விஷயம் ,மக்கள் பதட்டத்தை குறைப்பது என்பதை உணர்ந்த தமிழ் ,

ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்தான் 

''தீ சின்னதுதான் அணைச்சுடலாம் ,பயப்படாதீங்க ,இப்படி வாங்க ,''என்று தைரியத்தை அவர்கள் மனதில் வளர்க்க முயன்றபடி கைகளால் மக்களை அணைத்து நகர்த்த முற்பட்டான் !

''கொஞ்சம் வழியை விட்டு நகர்ந்திங்கன்னா தான் ,நாங்க கிட்ட போக முடியும் ''என்று அந்த தியேட்டர் ஆட்கள்  போராட ..

சற்று நேரம் அங்கே பெரும் களேபாரமாக  இருந்தது !

தமிழ் தன்னருக்கே  இருந்த சிலரை கையணைத்து மறுபுறம் செலுத்த ,கூட வந்து இணைந்துக் கொண்ட மேகநாதனும் அதையே செய்ய ..

ஒருவாறு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தான் .

முன்னால்  சென்றவர்கள் இவர்கள் உதவிக்கு வர முடியாதபடி கூட்டம் நெட்டி தள்ளியது .

''தாரிக்கா  எழுந்து நிக்கலைனா நமக்கு  ஆபத்து ''என்ற வார்த்தையோடு அவள் இடுப்பை சுற்றி கரத்தை வளைத்து ஒரு மூச்சாக எழுந்து நிற்க ,அவன் கைகளில் பாதுகாப்பாக அவள் ,அவள் கைகளில் பத்திரமாக குழந்தை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.