(Reading time: 10 - 19 minutes)

அதற்கென்று பிரத்தியோகமாக  ஒரு குப்பை தொட்டியும் தயார் செய்ய பட்டது .

ஒரு நீண்ட கம்பம் நடுவில் நட்டிருக்க ,அதனை சுற்றி நான்கு கூடைகள் மாட்டபட்டு இருந்தது .

அதில் மக்கும் குப்பை ஒன்றில் ,பிளாஸ்டிக் ஒன்றில் ,மறுசுழற்சிக்கான  பேப்பர் ஒன்றில் ,மருத்துவ கழிவுகள் ஒன்றில் என்று வகை பிரித்து ,பெயர் எழுதி ஒட்டி இருக்க ,

அதை அட்சரம் பிசகாமல் மாணவர்களுடன்  சேர்ந்து அனைவரும்  கடைபிடிக்க ,அதன் பலனாக பள்ளி வளாகம்  சுத்தமாக இருந்தது .

இதில் மக்கும் குப்பை தொட்டியில்   காய்கறி கழிவு ,கனிகளின் தோல் ,இலை  தழை  போன்றவை சேர அவையும் அங்கே ஒரு உர குழியில் இட்டு உரமாக்கப்பட்டது .

அது மறுபடி செடிகளை வந்து சேர்ந்தது .

குப்பை கொட்டும் அந்த இடமும் சுத்தமாக இருந்ததை திருப்தியாக பார்வையிட்டுவிட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிதியாக வரப்போகும் சிறுவர்களை முதலில் தேர்ந்து எடுத்தார்கள் .

பின் அவர்களுக்கு தேவையான உடைகளை பள்ளியிலே தயார் செய்ய ,ஆவன  செய்தார் தலைமை ஆசிரியர் .

தேர்ந்து எடுத்த பிள்ளைகளின் பெற்றோர்களிடம் ,அவர்கள் பங்கு ஏற்க ,சிறிது நேரம் பயிற்சிக்கு என பள்ளியில் இருக்க ,அனுமதி பெறப்பட்டது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.