(Reading time: 10 - 19 minutes)

அந்த சின்னச்சிறு பூச்செண்டுகளுடன் நேரம் செலவிடுவது தாரிக்காவிற்கு  மிக பிடித்து இருந்தது என்றால் ,கூடுதலாக  அந்த பயிற்சியின் போது  அவ்வப்போது தமிழ் வந்து பார்வை இட்டது தனி உவகையாக இருந்தது  !

அப்படி வரும் சமயங்களில் ,ஒரு தலைமை ஆசிரியராக கெடுபிடி காட்டாமல் ,இயல்பாக பார்வையிட்டு சென்றான் .

ஓரிரு சமயங்களில் சில மாற்றங்களை சொன்னான் ,அதுவும் கட்டளையாக இல்லாமல் ,ஒரு யோசனை போல் கூறி சென்றது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது .

பிள்ளைகளை  அளவு எடுத்து ,அதிக படோபடம் இல்லாத எளிய உடைகள் தயார் ஆனது .

அவைகளை பிள்ளைகளுக்கு அணிவித்து சரி பார்க்க பட்டது .

'தாயின் மணிக்கொடி பாரீர்' என்ற பாட்டு பின்னணியில் ஒலிக்க  ,கைகள் கோர்த்துக்கொண்டு இரண்டிரண்டாக பிள்ளைகள்  நடந்து வந்து ,பின் அனைவரும் சேர்ந

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 10

Episode # 12

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.