Page 2 of 4
“உன் பையனும், உன்னை மாதிரியேன்னு சொல்லு...”
“அவன் அந்த அளவுக்கு எக்ஸ்பர்ட் இல்லை அண்ணி... கொஞ்சம் ஜூனியர் லெவல்ன்னு வேணா சொல்லலாம்...”
“போடி வாயாடி... உன்னோட இந்த பேச்சை, அரட்டையை, சிரிப்பை ரொம்ப மிஸ் செய்தேன் கீதா... “
“நானும் கூட அப்படி தான் அண்ணி... பிரதீப் கிட்ட சொல்லிட்டேன்... ஸ்வரூக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்து வச்சுட்டு, அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடுறா?"
"அவளுக்கு என்ன!!! இந்த டோர்னமென்ட்ல வெளுத்துக் கட்டிட்டு இருக்கா... VNC ஒரு மேட்ச் கூட தோத்து போகலைப்பா... எல்லா மேட்சிலேயும் நிர்மலா பெர்பார்மன்ஸ் ஏ-ஒன்...”
“ம்ம்ம்...”