Page 3 of 4
“சரி அதெல்லாம் விடு... நாளைக்கு கிரவுண்டுக்கு நீ வர... வேணும்னா, உன் வாலு அந்த கீதாவையும் கூட அழைச்சுட்டு வா...”
“சரிப்பா, நான் வரேன்...”
போனை கட் செய்து வைத்த லக்ஷ்மி, அவளுக்கு எதிரே கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த கீதாவிடம்,
“நாளைக்கு மேட்ச் இருக்கு கீதா... வரீயா, போகலாம்? மேட்சையும் பார்த்த மாதிரி இருக்கும்... அமிதாவையும் நீ மீட் செய்த மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ா எப்போது வந்தாள், லக்ஷ்மி ஏன் வரவில்லை, ஏன் போனில் கூட பேசவில்லை, எந்த மேட்சும் சரியாக இல்லை... இத்தியாதி இத்தியாதி என எல்லோரும் புலம்பித் தள்ள, லக்ஷ்மி பொறுமையாக அவர்களுக்கு பதில் சொன்னாள்...