Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR - 5.0 out of 5 based on 5 votes

24. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

சுவாதியின் மனம் வெறுத்து போயிருந்தது...

விஷாகன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மூன்று வருடங்கள் கூட இந்த இரண்டு நாட்களை போல நீளமானதாக இல்லை என்று அவளுக்கு தோன்றியது...

பத்மாவதி பேசிய அந்த ஒரு வாக்கியம் அவளை ஆழமாக காயப் படுத்தியது என்றால், அதன் பின்னே விஷாகன் இருக்கிறான் என்ற தெளிவு அவளை கொல்லாமல் கொன்றது...

விஷாகனுக்கு அவள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுப்படுவான்...

ஒருவேளை அவனை பார்த்த உடனே மனம் திறந்து பேசி இருக்க வேண்டுமோ???

இல்லை... அப்போதும் அவன் அவள் சொல்வதை நம்பாமல் இதே போல வார்த்தைகளால் தான் வருத்தெடுத்திருப்பான்..

அவனுக்கு அவள் மீது துளியும் நம்பிக்கை இல்லை...

அவள் எதிர்பார்த்ததற்கு தலைகீழாக எல்லாம் நடப்பது அவளின் துரதிர்ஷ்டம் தான்...!

எப்படி இருந்தாலும், இதற்கு மேல் விஷாகனுடன் வாழ்க்கை என்ற ஒன்றை அவள் நினைத்தும் பார்க்க முடியாது...

இனி, மேலே என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டியது தான்...!

விஷ்ணுப்ப்ரியா இந்த வீட்டின் மருமகள்... எனவே விஷாகன் இனி இவர்களின் நெருங்கிய உறவினன்...

இங்கேயே வேலைக்காரியாக இருப்பது கூட இதற்கு மேல் சரியாக இருக்காது...

ஆனால் அவள் எங்கே போவது???

மூன்று வருடங்களுக்கு முன் அவளின் மனதில் தோன்றிய அதே கேள்வி மீண்டும் வந்து மிரட்டியது...

ஆனால் இந்த முறை அவள் திகைத்து தடுமாறவில்லை...

இவ்வளவு பரந்த உலகத்தில் அவளுக்கு ஒரு ஹாஸ்டலும், சின்ன வேலையும் கூடவா கிடைக்காமல் போய் விடும்??

மனதின் வலிக் கொடுத்திருந்த உறுதியுடன் திடமாக யோசித்தவள், முதலில் தன்னுடைய சர்டிஃபிகேட்களின் டூப்ளிகேட் காபிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தாள்...

விஜயசாந்தி வீடு முழுக்க சுவாதியை தேடி தேடி அலுத்து, பக்கத்து பண்ணைக்கு செல்லும் பாதையின் அருகில் இருந்த கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள்...

சுவாதி அங்கே தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்த படி நடந்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்...

சுவாதியின் மனநிலையை அவளால் ஓரளவிற்கு புரிந்துக் கொள்ள முடிந்தது...

பத்மாவதியின் மீது சுவாதிக்கு எந்த அளவுக்கு அன்பு இருந்தது என்பது அவளுக்கும் தெரியும்...

மீண்டும் அவளின் மனதில் கோபம் தோன்றியது... அந்த அஸ்வின் குரங்கிற்கு எவ்வளவு இருக்க வேண்டும்... சரி அவன் தான் சொன்னாலும் பெரியவர்கள் பெரியவர்களாக நடக்க வேண்டாமா??

திடீரென எதிர்பாராமல் ‘தட்’ என்ற சத்தத்துடன் அவள் மீது எதுவோ விழுந்தது...

என்னவோ எதுவோ என்று பார்த்தால் வேப்ப மரத்தில் இருந்து அதன் பழம் விழுந்திருந்தது...

வேப்ப மரத்தில் பேய் இருக்குமாமே... அப்படி ஏதாவது இருந்தால் அதனுடன் பேசி, அந்த விஷாகன் பக்கம் ஏவி விடலாம்... சரியான குட்டி சாத்தானாக இருக்கிறான்... இல்லை, இல்லை சகுனியாக இருக்கிறான்...

எரிச்சலுடன் நினைத்தப் படி விஷாகன் தங்கி இருந்த அறை பக்கமாக மேலே பார்த்தாள்... அவளின் மனதை டெலிபதியில் தெரிந்துக் கொண்டவனை போல அதே நேரம் அந்த பக்கமாக இருந்த மாடி சுவரோரம் வந்து நின்றான் விஷாகன்...

இவன் ஏன் இங்கே நிற்கிறான்? இங்கே இருந்து பார்த்தால் இப்போதைக்கு சுவாதி மட்டும் தான் தெரிவாள்...

இன்னும் சுவாதிக்கு எதிராக யாரை பேச வைக்கலாம் என யோசிக்கிறான் போலும்...!

வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்ட விஜயசாந்தி, சுவாதியை நோக்கி நடந்தாள்...

அவளின் பக்கம் சென்ற பின்பும் சுவாதி அவளை கவனிக்காமல் இருக்கவும்,

“சுவா...” என்று அழைத்தாள்...

அவள் அழைத்தது என்னவோ சுவாதியை தான்... ஆனால் கண்கள் தானாக விஷாகன் நின்றிருந்த மாடி சுவரின் பக்கமாக சென்றது...

விஜயசாந்தியின் குரல் கேட்டு யோசனையில் இருந்து வெளியே வந்த சுவாதி, அவள் தன்னை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பதை கவனித்து, அவளும் அதே பக்கம் பார்த்தாள்...

அங்கே இருந்த விஷாகனை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்...

விஜயசாந்தியும், சுவாதியும் பார்த்ததாலோ என்னவோ, விஷாகன் நின்றிருந்த இடத்தில இருந்து உடனே நகர்ந்து சென்றான்...

“சரியான சகுனி...” என முணுமுணுத்த விஜயசாந்தி, சுவாதி பக்கம் திரும்பினாள்...

அதற்குள் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த சுவாதி, ஒன்றும் தெரியாதவளை போல,

“கூப்பிட்டீங்களா சாந்தி...” என்றாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRShanthi S 2018-04-05 02:48
Anu's Vishaganum vendam, Valli aka Swathiyum vendam, let us change Ajay and Shanthi as the hero heroine :D

Eppadi irukku en idea ;-)

Just kidding, nice update Binds.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 03:20
Shans idea've my saasanam :P
Thanks Shans. Yup enakkum athe idea thaan.

elala kathaiyum wrap seithutu, chinna break eduthutu, Shans'ai heroine'aa vachu super story onnu ezhuthuvom :-)

Eppadi namma thoughts sync aagi irukku partheengalaa :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRAnusha Chillzee 2018-03-27 23:56
cool episode Binds.

I feel pity for Vishagan :-)

Vishagan pakkam irunthu think seithu parkiren.

Vishagan, meets Swathi. He starts to love her secretly.
Still when he comes to know that her marriage is fixed, he didn't do anything to make Swathi or her family feel bad. He hid is affection.

Again it was Swathi, who invited him for the engagement sharing her problems. And he gets a chance to marry her.
After marriage, he shares his heart, showers her with affection and also protects her from his family.

2 days out of station poyitu vanthal, his wife has gone without a trace. No message, no letters, nothing.
Still, kobathula iruka family members solra ethaiyum avar nambalai.

Now after 3 years he finds her in a place, where she is pampered. Ange irunthu if she had preferred she could have contacted him easily.
But swathi didn't even take a simple step.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRAnusha Chillzee 2018-03-27 23:57
Intha mathiri oru situationla Swathiyai meet seiyum pothu Vishaganukku kobam vara koodaatha?

When they both met after the 3 years, who was supposed to explain things? Vishagan or Swathi???

What did Swathi do fix the problem???

Vishagan kobathai katiya way thappu but the root cause started else where and that is not him.
And now just pin pointing Vishagan is not fair.

He was caught in the unnecessary mess up created by Swathi.

Even then, now, he wants to talk to his wife and clear up things.
But his wife wants to move away.

Vishagan thitinathula Swathi hurt ananga, ok.

But wasn't Vishagan hurt by her?? Family eloraiyum thandi he married her but she left him without saying anything (her reason for that is a separate branch). Padmini start seithu family ulleye ethanai thadavai Swathi pathi avar munbu pesi irupanga? That would have obviously hurt him right?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRAnusha Chillzee 2018-03-27 23:57
Problem start seithathu Swathi. 2 perum meet seitha timela kidaicha opportunity miss seithathu Swathi.
Existing problem ai exaggerate seithathu Vishagan.
both of them together has created this mess.

But good thing is both of them still love each other. It is time that they both talk freely and solve the problems. 2 perula yaar irangi vanthu white flag katinalum it is a good sign.

Don't know the last time I thought so deeply about a story. Ellorum Vishagani thitrangale, and hence I decided to become his savior :P :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-04-04 18:54
Quoting Anusha Chillzee:

But good thing is both of them still love each other.


Yes, yes, idhu than avanga 2 perukkum irukkum ore life line! Sariyaa sonneenga!

Quoting Anusha Chillzee:
It is time that they both talk freely and solve the problems. 2 perula yaar irangi vanthu white flag katinalum it is a good sign.


Absoluitely!!!!

As always Vishagan irangi vanthu chellam konchi madam'i samaathana paduthuvaarnu nambuvom :D

Thank you so much pa :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-04-04 18:52
Yappaa, ippadi pongi ezhunthu Vishaganukku support seithirukkeenga!!! :grin: :grin:

Hero saarbaa nandri nandri 🙏🙏

But intah kathaila paartheenganaa Anu, Swathi'yoda character'e appadi thaan!
Oru submissive type'nu sollalaam.

Ithu munbu avanga Vishgan kitta velai seithappove avarukku therintha ondru.
Appo avar ingeyum athai vaithu Root cause'ai sari seithirukkanum thaane??
Seiyaamal thappu seithuttaar. But i accept your points!
Vishagan avarum oru human'u kaanbichuttaar.

Now since he has realized his mistake, let us hope he will correct it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-04-04 18:48
🙏🙏🙏🙏 Anu

Enna solla, yethu sollaa :P

Ok serious business :-)

Inge solli irukathu ellaam sari. Swathi didn't take simple step ok, vIshagan enan seithirukanum? Yne nee seiyalainu kettirunthirukanum thaane??? Illaiyaa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRValli 2018-03-27 02:52
School spring break start agave update varathunu yosithen. Cool Bindu (y)

Vishagan & Swathi 2 perukum same old questions but Swathi different mindsetku poyachu.

If my guess is correct, Swathi velai theda start seiyave thevai irukathu :-)

Vishagan multiple times Swathiyai mathavanga munadi hurt seithutu, ipo ellorum irukum pothu pesalamanu yosikurathu 3:)

Atleast thirumba wife ai miss seiyya koodaathunu thoniche, good.

Will he talk to her in the next epi? I very much want that to happen :-) Then all the onus will be on Swathi's reaction.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-04-05 01:52
Intha year spring break got reduced due to snow Vals. Tuesday to Sunday thaan leave :-) Paavam kutties.

Swathi kitta Vishagan pesuvara? Adutha epi'la pesa vaikkirenu solla aasaiyaa thaan irukku. But what to do, I am myself not sure :P

I will try my best Vals :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRTamilthendral 2018-03-26 20:35
Good update Bindu (y)
Swathi, ingirunthu poganumnu mudiveduthathu thaan sari... Vishagan ithai purinjittum, avaloda pesalama venamanu yosikkirathu nalla illai.. enna than Swathiku ivanai pidikkalaiyono ninaichalum, avanoda kadhal unmaiya irukkum pothu manam thiranthu pesunathu mattume theevukkana vazhi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 03:09
Thank you very much Tamil :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRAdharvJo 2018-03-26 20:23
:clap: :D cute update Bindu ma'am sply andha palvali concept nala inclusion :D :yes: Mr vishagan ninga taunt panuradhu sight adipadhu kovam paduradhu idha vittu next epilandhu kalam irungi kalakuringa....ippadi matravngala occupy pana vaipadhu vittu unga life LA swathi eppadi reentry kudupadhu plan panunga...illati mrs vijyashanthi left right vanguvamga :dance: nijamve swathi dubbuks than pole irukku bindu ma'am facepalm :P ippadi escape agura vazhi theduranga thappu thapa yosokiringa :no: waiting for next update thanks for kutti cute update. wow
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 03:04
Thank you Adharv.

antha palvali part credit goes to my sister. Ava oru dentist, so ethaiyo pathi pesittu irunthappo ava sonnathai naan inge eduthu use seithu kitten :-)

Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRJansi 2018-03-26 17:32
Nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 02:53
Thank you Jansi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRSaaru 2018-03-26 16:14
Nice update dear viji kandupiduchiruvangala
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 02:52
Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRSAJU 2018-03-26 16:00
SUPERRRRRR UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 02:51
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRmadhumathi9 2018-03-26 13:42
:clap: fantastic epi.egarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. (y) :GL: adutha epi eppadi irukkumonnu romba aavalaa irukku. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 02:50
Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRmahinagaraj 2018-03-26 13:00
super mam......... :clap: :clap: ;-)
suva pavam mam sekram vesakan kuda settuvaiunga mam..
evlo love irundalum.. govam evlo irukuma... :sad:
vesakanum pavam tan mam... penna ethana nall tedi..kathuttu irukaranga andha feel irukum tana...
:thnkx: for this episod mam....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RRBindu Vinod 2018-05-10 02:50
Thanks pa :-)
Reply | Reply with quote | Quote
+1 # Movp...Ip.... - BVVinoth_88 2018-03-26 11:41
Superb Update mam..!!!

Maximum Innaikku update kudkka maatinga nu nenaichan but koduthutinga superb mam...!! :thnkx:

Ipothan curiosity innum athigama irukku Vishagan pesunalum suvathi response pannuvangalanu theriyalaye.
Ungaloda thiruvilaiyadal la ethavathu Nallathu Nadanthal than undu ...!!

Shanthi than nice person. Avangale kandu pidichuduvanga polaye ellathayum.
Next epi yavathu Rendu peraiyum pesa vainga mam...
MVK layum innum update kodukkala :Q:

Waiting Next.. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: Movp...Ip.... - BVBindu Vinod 2018-05-10 02:49
Thank you Vinoth :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

Mor

AN

Eve
21
EVUT

-

NiNi
22
MMSV

ILU

MAMN
23
GM

EMPM

KIEN
24
ISAK

KK

KaKa
25
EU

Ame

EYPI
26
UNV

NKU

Tha
27
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top