(Reading time: 14 - 27 minutes)

“ஆமாம் சுவா... உன்னை வீடு முழுக்க தேடிட்டு இருந்தேன்... என் மம்மி-ஆர் சார்பா சாரி சுவா...”

“அச்சச்சோ என்ன நீங்க சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க...”

கிட்டத்தட்ட பதறி போய் சொன்னவளை பார்த்து முறைத்தாள் விஜயசாந்தி...

“என்ன நீ, நான் என்னமோ ஃபேஷனுக்கு சாரி சொல்ற மாதிரி சொல்ற... அங்கே டைனிங் ஹால்ல அத்தை பேசினது தப்பு...”

“அதே போல நீங்க பேசினதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

என் மேல அன்பும், அக்கறையும் வச்சிருக்கவங்க நீங்க தான்... நான் ஏன் இதை செய்றேன்னு உங்களுக்கும் தெரியும் தானே... பாவம் அம்மா... அவங்களுக்கும் கஷ்டம்... நீங்க கூட அவங்க கிட்ட கோபமா பேசிட்டீங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.