(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 01 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

நீ என்னப்பா சொல்றே?”

மூத்த முகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறே அவனது பதிலுக்காக காத்திருந்தார் வனிதாமணி.

மகேந்திரன் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்.

அவனுக்கே அவனது மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

அறைக்குள்ளே நின்றவாறே தாய்க்கு தூண்டுதல் போட்டவாறு இருந்த தம்பி யுகேந்திரன் ஜாடையில் பேசுவது அவனுக்குத் தெரியத்தான் செய்தது.

அவர்கள் இருவரின் ஆர்வம் கண்ட பிறகு அவர்கள் மன

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னன்னு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள் என்றால் அதன் பிறகு எதையாவது சொல்லி கிருஷ்ணா வரவிடாமல் தடுத்துவிடுவாள்.

அதற்குள் அண்ணன் பதில் சொல்ல வேண்டுமே.

மகேந்திரன் தனது தந்தையின் அறைப்பக்கமாக திரும்பினான்.

“கொஞ்சம் பொறுங்கம்மா. நான் அப்பாவிடம் பேசிவிட்டு வந்து சொல்கிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.