Page 2 of 2
ஆனந்தியிடம் பேசி விட்டு, நேராக தங்கள் அலுவலகம் சென்றாள் சாந்தி. அவளின் மனம் சலனப் பட்டிருந்த போதும், இப்போது அதை பற்றி எல்லாம் எண்ணி கொண்டிருக்க நேரமில்லை என்பதை உணர்ந்திருந்ததால், நேராக அலுவலகம் சென்று, முன்பு திருப்பி அனுப்ப பட்ட அந்த இரண்டு ஆர்டர்களை பற்றி அருணா மற்றும் தர கட்டுபாட்டு பகுதியின் சூப்பர்வைசர் கல்யாணு
...
This story is now available on Chillzee KiMo.
...
், அத்தையிடமும் அன்றைய நாள் குறித்து பேச வேண்டும்....
தொடரும்