“என்ன ஆச்சு டாக்டர்???”
“ஹார்ட்பீட் கேட்க மாட்டேங்குது... நீங்க கொடுத்திருக்க டீடெயில்ஸ் வச்சு பார்த்தால் இந்நேரம் ஹார்ட்பீட் கேட்டிருந்திருக்கனும்...”
ரச்னாவினுள் கவலையும், பயமும் சேர்ந்து ஒன்றாக எழுந்தது...
“நீங்க அப்செட் ஆக வேண்டாம்... சம் டைம்ஸ் இப்படி ஆக சான்சஸ் இருக்கு.. எதுக்கும் ஒரு டூ வீக்ஸ் கழிச்சு வாங்க...” என்றார் டாக்டர்...
“வேற ஏதாவது டெஸ்ட் எடுக்கனுமா டாக்டர்??”
“நோ, நோ... இப்போ எதுவும் வேண்டாம்... டூ வீக்ஸ்க்கு அப்புறம் பார்ப்போம்...”
“ஓகே டாக்டர்... தேங்க்ஸ்...”
டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்து, இரண்டு வாரத்திற்கு பின் மீண்டும் வர அப்பாயின்ட்மென்ட் புக் செய்து விட்டு ஹாஸ்பிட்டலின் வெளியே வந்தாள் ரச்னா...
உடனேயே ஸ்ரேயான்ஷை செல் போனில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ru" href="/stories/tamil-thodarkathai-all-list/10765-malaiyoram-veesum-katru-bindu-vinod-14" rel="alternate">Episode # 14
{kunena_discuss:972}