(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 03 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ன்று தன்னால் வேலை பார்க்க முடியும் என்று மகேந்திரனுக்குத் தோன்றவில்லை. வீட்டில் தம்பி என்ன சிறுபிள்ளைத்தனம் செய்து வைத்திருக்கிறானோ என்று அதே யோசனையாக இருந்தது.

உண்மையில் தம்பியைக் கண்காணிக்கத்தான் தான் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ? இல்லை அதற்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று தன்னைத்தானே சந்தேகம் கொண்டான்.

அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.

அவன் மனம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கேப் புரியாதபோது அவன் மற்றவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்.

மகேந்திரன் பார்வை இங்கும் அங்கும் அலைபாய்ந்தது.

வீட்டில் தம்பியும் அந்தப் பொண்ணும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.

வந்த அன்றே ஊர் சுற்ற அழைத்துச் சென்றுவிட்டாளா?

இனி அவன் உருப்பட்ட மாதிரிதான்.

“எங்கே அவங்க ரெண்டு பேரும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.