(Reading time: 15 - 29 minutes)

“அண்ணா நான் கால் செய்தேன். நீங்கள் அட்டென்ட் செய்யவில்லை”

“மீண்டும் ட்ரை செய்திருக்கனும். அது விட்டுட்டு கண்டவங்ககூட வரலாமா?” அவள் பதில் சொல்லும் முன்,

“ஈஸி ஸ்ரீ… ஷாலுவோட பார்பிடாலுக்குதானே ஹெல்ப் பண்ணேன். மானஸா பை… பை” என்றவன் பதிலுக்கு காத்திராமல் காரை கிளப்பினான். ஸ்ரீதரிடமிருந்து கௌன்டர் வரும்வரை காத்திருக்க அவனுக்கு வேண்டுதலா என்ன?

...
This story is now available on Chillzee KiMo.
...

ுமணம் செய்து கொள்ள விழைகிறான். அது தப்பாச்சே… அப்படி எல்லாம் விட முடியாது…

அவனுடைய எதிர்காலம் மட்டுமல்ல மானஸாவின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது. ஸோ.. டிரைனிங்கை ஆரம்பித்து விடலாமா..?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.