Page 3 of 4
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இருவரும் இணையும் போது கண்டிப்பாக அந்த வாழ்க்கை உண்மையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
அப்படி என்னென்ன சிக்கல்கள் இந்த திருமணத்தில் உள்ளன.?
மானஸா உயிராக நினைக்கும் நர்ஸ் தொழிலை மட்டமாக நினைக்கிறான்… இதில் மானஸாவின் லட்சியம் பற்றி அவன் டீடெய்லா தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு நர்ஸாக அவளுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு போனாள்.
“ஓ.. பாட்டி ஸ்டாப்… ஸ்டாப்.. பயமுறுத்தாதீங்க. மானஸா தெரியாம சொல்லிட்டாங்க. லீவ் இட்” என்று கௌதம் சப்போர்ட் செய்ய,
“லீவ் விட்டாங்கதான். உன் தாத்தா இறந்தப்ப நம்ம ஊருல..”