Page 1 of 3
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 18 - வினோதர்ஷினி
“அபி, நாம கொடுத்த ப்ரோபோசல் எல்லாம் இந்த ஹார்ட் டிஸ்க்ல பேக்-அப் எடுத்து வச்சிருக்கேன். எல்லா பிராஜக்டோட கரன்ட் ஸ்டேடஸ் இந்த ஃபோல்டர்ல இருக்கு... கிளையன்ட் மீட்டிங் டீடெயில்ஸ் உனக்கு ஈமெயில் செய்துட்டேன். எதையும் மிஸ் செய்யாதே.. எப்போ எந்த சந்தேகம் இருந்தாலும் எனக்கு கால் செய்.. நான் அப்போ போன் அட்டன்ட் செய்யலைனாலும் முடியும் போது கட்டாயம் பேசுறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
காமல் இருந்தான்...
“என்ன அமைதியா இருக்க அபி?”
“நத்திங் ஸ்ரீ! நீ சொன்னதை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்...”
“யெஸ் யோசிச்சு பார்.. நான் சொல்றதுல இருக்கும் உண்மை உனக்கும் புரியும்... நம்ம மேல தப்பு வச்சுட்டு அவங்க மேல கோபப்படுறது சரி இல்லை... ட்ரை டு டாக் டு யுவர் வைஃப்...”