“என்ன முடிவு எடுத்தாலும் உங்க குழந்தையையும் மனசில வச்சு முடிவு எடு... அபினவ் என் மகனா இருந்தாலும் உன்னை கை நீட்டி அடிச்சது எனக்கு பிடிக்கலை... அது தப்பு தான்... அவன் இப்போ நிஜமாவே மனசு வருத்தப் பட்டு மன்னிப்பு கேட்கிறான்...“
வசந்தி வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தாள்....
“என் அம்மா, அப்பா யாருமே என் கிட்ட கையை ஒங்கினது கூட இல்லை அத்தை... அவர் படிச்சிருக்காருன்னா நானும் படிச்சிருக்கேன்... அவர் போலவே சம்பாதிக்குறேன்... ஏன் அவருக்கு வேலை இல்லாத நேரத்துல என் சம்பளத்துல மட்டுமே குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு சம்பாதிக்குறேன்... ஆனாலும்...”
வசந்தி புரிந்துக் கொண்டவளாக தலை அசைத்தாள்...
“அவர் பார்வையில நான் செஞ்சது தப்பா தெரிந்திருந்தாலும் என் கிட்ட பேசி இருந்திருக்கலாம்... கோபப் பட்டிருந்திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ru" href="/stories/tamil-thodarkathai-all-list/11164-malaiyoram-veesum-katru-bindu-vinod-17" rel="alternate">Episode # 17
{kunena_discuss:972}