"ம்ம்.. அனுப்பிட்டன் அப்பா. அப்படியே அந்த ப்பாரின் கம்பெனியோட விடியோ கான்பிரன்சும் முடிச்சுட்டன்"
"தொழில உன் கிட்ட ஒப்படைச்சதும் கடமை முடிஞ்சதுனு நனைச்சேன் ஆனா இப்போ ரொம்ப போர் அடிக்குது"
பிரணவ் சிரிப்புடன், "அப்படினா அம்மாகூட சேர்ந்து நீங்களும் சமூக சேவை செய்ங்க அப்பா" என்றான்.
"அய்யய்யோ...... உங்க அம்மா சேவையே இந்த ஊட்டிக்குப் போதும்பா நானும் சேந்தா நாடு தாங்காது வேணாம்.....வேணாம்" என்று அவசரமாக மறுத்தார்.
உடனே கார்த்திகா, "ஆமா இப்ப இவர உங்கள் சேவை எங்களுக்கு தேவைனு யாரும் அழைக்கல. டி கார்த்திகா நீ ஒன்னும் கலங்காத சில அன்னிய சக்திகள் இப்படித்தான் பேசுங்க. நீ கவலைப் படாதே" என்று தோலின்மேல் இல்லாத தூசியைத் தட்டிவிட்டிக் கொண்டார்.
இந்த பிரணவ் டார்கெட்ட நம்ம பக்கம் திர
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}