(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 20 - வினோதர்ஷினி

Malaiyoram veesum kaatru

ணவன் மனைவி உறவில் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடே இல்லை. எல்லா உறவுகளையும் போல, Ups & downs இவர்களுக்கும் உண்டு...

அது போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது, யாரேனும் ஒருவராவது புரிந்துக் கொண்டு, விட்டுக் கொடுத்து நடந்தால் அந்த உறவு மேம்பட்டு இனிக்கிறது...

அதுவே இருவரும் புரிந்துக் கொள்ளாத ஒன்றாக மாறும் போது கசந்து போகிறது...!

...
This story is now available on Chillzee KiMo.
...

வள், பின், ஒரு வார்த்தையும் பேசாமல் சாலையில் நடந்தாள்...

ஸ்ரேயான்ஷும் அவளுடன் அமைதியாகவே நடந்தான்....

இப்போதும் அவனின் ஷூ மண்ணில் புதைந்து புதைந்து வந்தது... சமாளித்து நடந்தவன்,

“இந்த ஊருல, அந்த வீட்டுல நீ இத்தனை நாளா இருக்கன்னு என்னால நம்பவே முடியலை ரச்னா...” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.