(Reading time: 18 - 36 minutes)

பின் விலகி நின்று சிரித்தவள்,

“சாரி... உங்களுக்கு ஷாக் கொடுக்க நினைக்கலை... ஆனால் இந்த ட்ரிப்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பொக்கிஷம் நீங்க... தீபாவும் நானும் கூட ஒருத்தரை ஒருத்தர் இந்த அளவுக்கு புரிஞ்சுக்கிட்டது இல்லை... அதும் நாம ரொம்ப பேசிக்க கூட இல்லை.... உங்களை ரொம்ப மிஸ் செய்வேன்....” என்றாள்....

“நானும் தான்... டவுன் பக்கம் போனால் உன்னோட பேச பார்க்கிறேன்...”

“ம்ம்ம்... உங்களுக்கு காசு அதிகம் ஆகும் மிஸ்ட் கால் கொடுத்தா நானே பேசுவேன்... சரி நான் இப்போ கிளம்புறேன்....”

“சரிப்பா...”

“வரேன் செல்லம்ஸ்...”

வித்யா, சத்யா கன்னங்களில் முத்தமிட்டு விட்டு, அரைமனதோடு கிளம்பி வெளியே வந்தாள் ரச்னா...

அவள் வந்த உடனே, அதற்காகவே காத்திருந்தது போல எழுந்து நின்ற ஸ்ரேயான்ஷ்,

...
This story is now available on Chillzee KiMo.
...

காதில் விழுந்தது விசாலினியின் பேச்சு தானா என்பதை நம்ப முடியாதவனை போல பார்த்தான் ஹரி...

விசாலினி அது எதையும் கண்டுக் கொள்ளாமல் அடுக்களையில் எதையோ கிளறிக் கொண்டிருந்தாள்....

பேசி விட்டாள்.... இனி அவர்களுக்குள் மெல்ல எல்லாம் சரி ஆகி விடும் என்று நினைத்துக் கொண்டான் அவன்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.