(Reading time: 18 - 36 minutes)

இப்போது அதையே ஸ்ரேயான்ஷ் சொல்லவும் அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது....

“யெஸ் பேபி... இந்திய கவர்ன்மென்ட் நார்ம்ஸ் படி ஒரு குழந்தையை தத்தெடுத்துப்போம்...” என்று தொடர்ந்து சொன்னான் ஸ்ரேயான்ஷ்.

“ம்ம்ம்... பொண்ணு தான் வேணும்...”

“நீ என்ன சொன்னாலும் ஓகே...”

“நிஜமா சொல்றீங்களா???”

அவளை உற்று பார்த்தவன்,

“அம்மா ஏதாவது சொல்வாங்கன்னு யோசிக்குறீயா? அதை எல்லாம் பத்தி கவலை படாதே நான் பார்த்துக்குறேன்...”

“ம்ம்ம்... சரி....” என அவனிடம் சொல்லிவிட்டு, மெல்ல, மெல்ல, இழுத்து அந்த மலை காற்றை சுவாசித்தாள்...

மனதுக்குள் கூட அதன் சுகம் பரவுவதாக அவளுக்கு தோன்றியது.....!

ச்னா தன் துணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டிர

...
This story is now available on Chillzee KiMo.
...

்த +1 போட்டுட்டு அப்புறம் மத்த நம்பர் போட்டு பேசனும்... எப்போ எந்த உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க...”

“எனக்கு ஒன்னும் வேண்டாம்... இந்த பிள்ளைங்க வளரும் போது... அதுங்க உன்னை மாதிரி வளரனும்....”

ரச்னா விசாலினியை அதிர்ச்சிக்குள்ளாக்குவது போல அவளை  திடீரென அணைத்துக் கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.