(Reading time: 14 - 27 minutes)

காரை கவனமாக ஒரு வளைவில் திருப்பும்போது மானஸா கண்ணில்பட்டாள். வாவ்… ஒரு டிரை பண்ணுடா கௌதம் செல்லம்…!

“மானஸா… இங்கே எங்க?” காரை நிறுத்தி கேட்டான்.

அவள் பதட்டத்துடன் இருந்ததை கண்கள் அலைபாய்ந்து தெரிவித்தன. ஏதோ அவசரம் போலிருக்கே!

“நீட் எனி ஹெல்ப்”

“இல்லை… அது வந்து…ஒரு கேஸ்… நான் அவசரமா காட்டுபட்டி போகணும். வண்டியில் போனால்  நேரமாகி விடும். மினி

...
This story is now available on Chillzee KiMo.
...

கேயே விட்டுட்டு நாம் அந்த பாதையில் போய் பார்க்கலாம், சார். யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா என்று பார்க்கலாம்” என்றாள்.

“வாங்க... போகலாம்..” என்று கௌதமும் அவளுடன்  நடக்க ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.