(Reading time: 8 - 16 minutes)

17. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

தே புன்னகையுடனே வீட்டிற்கு சென்ற மித்ரன், அங்கே சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் அருகே சென்று, ஒன்றும் சொல்லாமல், அனுமதியும் கேட்காமல் அவளின் மடியில் படுத்துக் கொண்டான்...

நளினி ஒரு வினாடி திகைத்து போனாள்.

மைத்ரேயி இப்போதும் கூட சிறு குழந்தை போல அவளிடம் செல்லம் கொஞ்சுவாள்... ஆனால் மித்ரன் மிடில் ஸ்கூல் சென்ற காலம் முதலே பெரியவனை போல தான் நடந்துக் கொள்வான்... டாட்டா பை

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணனை சீண்ட,

“ஹையோ அம்மா.... அண்ணா தூங்கிட போறான்... ஏதோ பேச்சுக்கு ஒரு வார்த்தை கேட்டா இப்படியா லெக்சர் கொடுப்பீங்க?” என்றாள் கிண்டலாக...

படுத்த நிலையிலேயே தங்கையின் பக்கம் பார்த்தாலும், அசையாமல்,

“நீ சும்மா இரு மைத்தி... அம்மா, நீங்க சொல்லுங்கம்மா..” என்றான் மித்ரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.