(Reading time: 18 - 36 minutes)

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 06 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

ன்னல் வழியே அறையின் உள்ளே வந்த வெளிச்சம் கௌதமை எழுப்பி விட்டது. விடிந்து விட்டதா? என்று அலைப்பேசியை எடுத்து பார்த்தான். அவன் நீண்ட  நேரம் உறங்கிப் போனது தெரியவும், அலுவலகம் கிளம்ப நேரமாகி விட்டது என்று பதட்டம் தொற்றிக் கொண்டது. விரைவாக் கிளம்பினான்.

ப்ரமோதாவின் அறையை கடந்தபோது அவள் உற்சாகமாக பாடும் குரல் கேட்டது. காலையிலேயே இவ்வளவு ஹாப்பியாக இருக்கிறாளே… என்ன விசயம்? என்று எட்டிப் பார்த்தான்.

“ப்ரமீ, சாப்பிட போகலாமா?”

...
This story is now available on Chillzee KiMo.
...

மான வேலை இருந்தது பாட்டி. என்ன விசயம்? ஏதாவது ஹெல்ப் செய்யனுமா?”

“ம்… நம்ம ஷாலுவ ஸ்கூலுக்கு அனுப்பனும்னு சொல்றாங்க.. இங்க பக்கத்துல நல்ல ஸ்கூல் எதுன்னு உங்கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.