(Reading time: 18 - 36 minutes)

“ நல்ல ஸ்கூல்னா… பாட்டி எப்படி வேணும்?”

“ஷாலு குட்டிப் பெண். அவளுக்கு பாதுகாப்பாக இருக்கணும். பக்கத்துல இருக்கணும். வசதியா இருக்கனும். பத்திரமா அவளை பார்த்துக்க ஒருத்தர் இருக்கனும். வாலுப் பெண்…. ஓடியாடி விளையாடும் இடம் குழந்தைக்கு ஏத்த மாதிரி இருக்கணும். இந்த பூச்சி பொட்டெல்லாம் இல்லாம சுத்தமா இருக்கணும். அப்புறம்…”

“அதுக்கு வீட்டுலேயே இருக்கட்டும் பாட்டி”

...
This story is now available on Chillzee KiMo.
...

வைத்து தண்ணீர் விட்டு கொண்டிருக்கிறான்.. மானஸாவிற்கு அவன்மேல் குண்டூசி அளவிற்குகூட காதல் இல்லை என்று தெரியும்போது அந்த காதல் மரம் சாய்ந்து அவன் தலையிலேயே விழப் போகிறது!]

“ஆர் யூ ஷயூர்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.