(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 02 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

ன்று காலை மிகவும் அழகாக விடிந்தது போல தோன்றியது பிரணவ்விற்கு. பார்க்குக்குப் போய் அந்த பொண்ண பார்க்க போறோம்ல அதுதான் அப்படி தோனுது போல என்று நினைத்துக்கொண்டான்.

வழியில் போறவங்க இவன் ஜாகிங் போரான இல்ல ரன்னிங் ரேஸ்க்கு பிராக்டிஸ் பண்றானானு நினைக்குற அளவுக்கு அப்படி ஒரு ஓட்டம்.

அவனுக்கே தன்னை நினைத்து சிரிப்புதான் வந்தது. 'கொஞ்சம் ஓவராதான் போறியோ' என்று கேள்வி கேட்ட மனசாட்சியை தலையில் தட்டி அடக்கிவிட்டு பார

...
This story is now available on Chillzee KiMo.
...

்ற செல்வம் அது அவனை குடி பெண்கள் என்ற தவறான பாதையில் இட்டுச் சென்றது.

மாதம் முழுவதும் தொழிலில் முழுகவனம் செலுத்துவான். கடைசி சனி மற்றும் ஞாயிறு நண்பா்களுடன் குடி பெண்கள் என்று சுற்றுவான். கௌதவுமனுக்கு ஊட்டியில் ஒரு எஸ்டேட்டும் பங்களாவும் இருந்தது. அது அவனது தந்தையின் புர்வீக சொத்து.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.