(Reading time: 10 - 19 minutes)

ஒரு பேச்சுக்கு ,அவர்கள் பார்க்காதே என்று சொல்லும் ஒரு விஷயத்தை  எடுத்து நான் இங்கு நோட்டீஸ் போர்டில் பின் செய்து வைக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் ..

என்ன நடக்கும்  

கொஞ்ச நேரம் அதை பார்க்காது போல் பார்க்க முயலுவீர்கள் ,பின்பு யாரும் பார்க்காத நேரத்தில் அதை கிட்ட நெருங்கி அவசரமாக பார்ப்பீர்கள் ,அத்தனை  வெளிப்படையாக இருப்பதை  நீங்கள் தயங்கி தயங்கி பார்க்க வேண்டிய அவசியம் ..

அது தப்பு என்று நீங்கள் உணர்ந்து இருப்பதால் ,தப்பு என்பதை விட  தடுக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதால் ,ஒரு குற்ற உணர்ச்சி ,இருந்தும் பாதி  மனம் அதை தாண்டி  பார்க்க சொல்வதால் ,இந்த வயதின் ஹார்மோன் உந்துதலால் அதை செய்வீர்கள் .

ஆனால் அதற்கு  பின் என்ன நடக்கும்  தெரியுமா ,உங்களுக்கு அதை பார்த்து அலுத்து போகும் ,முன்பு இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

விஷயத்தை எடுத்து வந்ததற்கு ஓர் காரணம் .

அவள் எதிர்பார்த்தபடி யோசனையுடன் அவனை பார்த்த தமிழ் 

''இதே போல் ஸ்கூல் முடிந்தபின் இரண்டு நாளைக்கு புல்  வெட்டும் வேலையை தண்டனையாக  தருகிறேன் ,''

''நீங்க கிளம்புங்க  டீச்சர் ,நான் அவனுடன் கொஞ்சம் பேச வேண்டும்'' என்று முடித்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.