Page 2 of 5
“ஆமாமாம்… பிடித்தால் ஐஸ்க்ரீமாக உருகலாம்… பிடிக்கவில்லையெனில் ஐஸ்கட்டியின் மீதும் படுக்க வைக்கலாம். விருப்பப்பட்டால் கேம்ப் ஃபையரின் முன் அமர்ந்து ஜாலியாக தந்தூரி சாப்பிடலாம்… இல்லையெனில் அந்த தந்தூரி அடுப்பிலேயே தள்ளிவிடலாம்.. அப்புறம்..”
“ஹா… ஹா… ஹா… நிறைய ஐடியாக்களை அள்ளி விடுகிறீர்கள். ஐ லைக் திஸ். போன ஜென்மத்தில் மங்கோலிய படையில் இருந்திருப்பீர்களோ?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்ரீதர் நல்ல சாய்ஸ்தான். அவன் நல்ல பையன்தான். ப்ரமீயும் சரியாகவே தேர்வு செய்திருக்கிறாள். ஆனால் கௌதம்-மானஸா திருமணம் நடந்தால்தான் இதுவும் நடக்கும் என்பதுதான் அவர் எதிர்பார்த்திராத ட்விஸ்ட்!