(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 04 - பத்மினி

Madiyil pootha malare

இரண்டு மாதங்களுக்கு முன்:

………

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெற்றி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனகசபைக்கோர் அரசே

மயில் நடமிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்…..

என்று கந்த சஷ்டி கவசத்தை முடித்து

“முருகா என் மகனுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வழியை  காட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ஐயோ!!   , நான் காலையிலயே புலம்பி ஆதி சாப்பிடாமல் சென்று விட்டானே!!  எனக்கு அரிவே இல்லை.. இப்படியா காலையிலயே அவனுக்கு பிடிக்காத விஷயத்தை பேசறது??

எப்பதான் அவனுக்கு ஒரு விடிவு காலம் வருமோ?  என்று புலம்பி கொண்டே தன் வேலைகளை முடித்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு கிளம்பினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.