Page 1 of 10
16. பார்த்தேன் ரசித்தேன்... - ஆதி

லேட் அப்டேட்டுக்கு சாரி பிரென்ட்ஸ்! போன வாரமே முடிக்க நினைத்த கதை, அதனால் தான் இன்னைக்கு கூடுதல் டைம் எடுத்து முடிவை ஷேர் செய்தேன். தாமதத்திற்கு மன்னியுங்கள்!!!
‘ஆதி’ பெயர் கதை என்பதால், கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ரொமான்ஸ் தூவி விட்டு முடித்திருக்கிறேன்!!!! முடிவு உங்களுக்கு பிடிக்கும்ன்னு நம்புறேன். என்ஜாய் :-)
“நாளைக்கு காலைல பத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அமிதா கிட்ட தனியா பேசனும்... நீங்க கொஞ்சம்...”
அவன் பேசி முடிக்கும் முன்,
“மது என் கூட தான் இருப்பா... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க இல்லைனா கிளம்புங்க...” என்றாள் அமிதா கோபமாக.