Page 7 of 10
நான் உனக்கு நாந்தனார் முறை... வாவ்... யோசிச்சு பார் மேடி... இது எல்லாத்தையும் வேண்டாம்னு ஒதுக்கி தள்ள போறீயா???
ஸ்வரூப் செய்தது தப்பு தான்... அதை அவரும் இல்லைன்னு சொல்லலை, நானும் இல்லைன்னு சொல்லலை...
முருகருக்கே ஔவையார் என்ன சொல்லி இருக்காங்க?
ஆறுவது சினம், கூறுவது தமிழ், அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் ... ஓவரில் மூன்று விக்கட்களை இழந்தது JRC. புதிதாக பேட் செய்ய வந்த வித்யா பவுலர் என்பதால் ரன் எடுக்க திணறினாள்.
சட்டென JRC வெற்றிப் பெற தேவையான ரன் ரேட் உயர்ந்துக் கொண்டே சென்றது....
This story is now available on Chillzee KiMo.
...