Page 6 of 10
“மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற அமி... எனக்கு ஸ்வரூப் முக்கியம்னு தப்பான நியூசை உனக்கு யார் சொன்னது???”
“வேற யாரு, உன் கண்ணும், மேங்கோ ஜூஸ் டப்பாவும் தான்...”
ஒரு கணம் அமைதியாகி போன மது, உடனே சுதாரித்துக் கொண்டு,
“இந்த பேச்சு வேண்டாம் அமி... விட்ரு...” என்றாள்.
அதற்கு மேல் அப்போதைக்கு அமிதாவும் ஸ்வரூப் பற்றிய பேச்சை எடுக்கவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ை தூக்கி போடக் கூடாது...
யோசிச்சு பார்... உனக்கு பிடிச்ச ஸ்வரூப் கூட கல்யாண வாழ்க்கை... சங்கீதா ஆன்ட்டி மாதிரி ஒருத்தங்க உன்னோட மாமியார்... லக்ஷ்மி அத்தை உனக்கு அம்மா முறை ஆகிடுவாங்க...