(Reading time: 32 - 64 minutes)

“இங்கே பாருங்க மிஸ்டர் ஸ்வரூப், செமி-ஃபைனல்ஸ்க்கு ப்ராக்டிஸ் செய்ய தான் நான் வந்தேன்... நீங்க இப்படி தொல்லை செய்தா நான் உடனேயே இந்த ஊரை விட்டு கிளம்பிடுவேன்... உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை... தயவு செய்து இனிமேல் என்னை தொல்லை செய்யாதீங்க....” என்றாள் மது.

“ஓகே ஹனி... நீ ப்ராக்டிஸ் செய்... உனக்கு ஹெல்ப் செய்ய தான் நான் ட்ரை செய்றேன்...”

“நீங்க செய்த ஹெ

...
This story is now available on Chillzee KiMo.
...

..!”

“யெஸ்... யோசிச்சு பாரேன்... அத்தைக்கு நிர்மலா என்ன ரிலேஷனா??? உனக்கு ஸ்வரூப் எவ்வளோ முக்கியம்... அவர் தன் தப்பை புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றதை நம்பி ஒரே ஒரு தடவை பேசி தான் பாரேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.