Page 9 of 10
அங்கே நடந்ததை நம்ப முடியாமல், அப்போதும் திகைப்பில் இருந்து வெளி வராமல் இருந்தார்கள் பெரியவர்கள்...
முதலில் தன்னிலை பெற்ற ராம்நாத்,
“இந்த ஜெனரேஷன் பசங்க கொடுத்து வச்சவங்க... என்ன எல்லாம் கிடைக்குது... நான்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கூட ஒரே ஒரு முத்தத்துக்காக நாயா, பேயா அலைஞ்சிருக்கேன்...” என்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவதுமாக சோதித்து, அழகிய பதுமையாக அவனின் முன் வந்து நின்றாள் மது....
தோழியுடன் கூட வந்திருந்த அமிதா,
“க்கும்...” என ஓசை வருமாறு தொண்டையை செருமி தானும் இருப்பதை காட்டிக் கொண்டவள்,