Page 4 of 10
லக்ஷ்மி சொன்னதும் ஸ்வரூப் எழுந்து நிற்க, வினீத்தும் ஸ்வரூபை பின் பற்றி அம்மாவின் காலில் விழுந்து வணங்கினான்.
“இதை எல்லாம் ஸ்டாரட் செய்து வச்சது நான் தான்ம்மா... நீங்க சொன்னதை எல்லாம் கேட்டப்புறம், இப்போ நினைச்சு பார்த்தா... எனக்கே என்னவோ போல தான் இருக்கு... சாரிம்மா... பொண்ணுங்க வாழ்க்கைல எவ்வளவோ இருக்கு... அவங்களை புரிஞ்சு நடந்துக்கனும், சமமா நினைச்சு மரியாதையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
. இல்லை, இல்லை, பேச முயன்றுக் கொண்டிருந்தான்.
மது அவன் பேச்சை கேட்பதாகவே இல்லை...
மற்றவர்கள் திரும்பி பார்க்கும் வண்ணம் அவள் சத்தம் போட்ட போதும், தணிவாகவே பேச முயன்றான் ஸ்வரூப்.