(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - Prologue - ஆதி

Vaanum mannum katti kondathe

காஷ்.... சார்...”

அழைத்தபடி தூக்க கலக்கத்துடன் நடந்து வந்தாள் சினேகா.

அவனுடைய இடத்தில அவன் இல்லாமல் போகவும், சந்தேகத்துடன் தான் அவளுடைய டெஸ்க் இருக்கும் பக்கமாக எட்டிப் பார்த்தாள்.

அங்கே அவளுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தான் ஆகாஷ்.

அந்த அரைகுறை தூக்க நிலையிலும் அவளின் மனம் அவனை ரசிக்க தான் செய்தது.

ஆனால் உடனேயே, ‘இங்கே எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ேரத்தில் மூன்றாம் மாடியின் வலது ஓரத்தில் இருந்த அறையின் விளக்கு உயிர் பெற்றது!

சினேகா தன் அறைக்கு சென்று விட்டாள் என்பது புரிய, காரை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.