Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>November - December 2018 Stars</strong></h3>

November - December 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

கௌதம்வீடு திருமணத்திற்கு தயாராகியபோது, பக்கத்தில் இருந்த மானஸாவின் வீடும் அலங்கரிக்கத் தயாரானது.இரண்டு திருமணங்களும் நல்லபடியாக பேசி முடிவெடுக்கப்பட்டன. இந்தவிசயத்தில்நாம்கவனிக்கவேண்டியதுமாப்பிள்ளைபையன்களின் மைன்ட் செட்தான்.

மானஸா தன்னை திரும்பிகூட பார்க்கப் போவதில்லை என்று உறுதியாக நம்பிய கௌதம் லீவ் இட் அஸ் இட் ஈஸ்- அதாவது வருவதை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றும், காதல் கனவு என்று நாராசமாக அவளிடம் பேசாமல் அவள் விருப்பப்படி நடந்து ஷாலுவின் அம்மாவிற்குரிய மரியாதையை தந்து அவளுடைய குட்-புக்கில் முதலில் இடம் பிடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

ப்ரமோதா ஒரு குன்னூர் ஏஞ்சலினாஜூலி என்று உருவகித்துக் கொண்ட ஸ்ரீதர் அவளிடம் அமைதி காப்பது என்றும், அவள் ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதை நோக்கியும் நோக்காமலும் அறிய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

(மிஸ்டர் அன் மிஸஸ் ஸ்மித் நினைவிற்கு வந்தால் கீப் கோயிங்… கமெண்ட் பாக்ஸில் போட்டு காட்டிக் கொடுத்து விடாதீர்கள்… அவ்வ்வ்வ்!)

மொத்தத்தில் இருவருமே இடியே தலையில் விழுந்தாலும் இடிதாங்கியாகவும், சுனாமியே சுழட்டி அடித்தாலும் சுருண்டு விழாமலும் புயலே அடித்தாலும் புறமுதுகு காட்டாமலும் ஸ்டெடியாக நிற்பதாகவும்,  எறும்பு ஊர்ந்து கல் தேயும் வரை காத்திருக்கப் போவதாகவும் தனித்தனியே மற்றவருக்கு தெரியாமல் உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் களம் காண புறப்பட்டார்கள்

அப்புறம் கொஞ்சம் எக்ஸ்ப்ரஸ் செய்திகள்!

ஸ்ரீதரின் தந்தை மகேஸ்வரன் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் மகேஸ்வரன்-அமிர்தாவும் – ஸ்ரீதரின் பெற்றோர்கள்- இங்கேயே குன்னூருக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த ரஞ்சித் மானஸாவை பார்த்து ஒரு கூல் லுக் தந்ததுடன் சைலண்ட் ஆகிவிட்டார். ஷாலுவைதான் உறைபனி பார்வை பார்த்தார். (அதை சிபிஐ லுக்கில் கௌதமும் கவனித்து அலர்ட் ஆனான்)

ப்ரமீயின் அப்பா விக்னேஸ் மகளின் பெருமைகளை மகேஸ்வரனிடம் அளந்துவிட, அந்த பெருமைகளையே குறைகளாக ப்ரமீயின் அம்மா விலாசினி வருங்கால சம்பந்தி அமிர்தாவிடம் உண்மை விளம்பினாள். தட் ஈஸ்…. மகளைபற்றி அப்பாக்கள் பெருமையாக நினைக்கும் ஒவ்வொரு விசயமும் அம்மாக்களுக்கு கவலையை கிளப்பும்!

ஸ்ரீதரின் தாத்தா வேதநாயகமும், கௌதமின் பாட்டி தமயந்தியும்தான் ஈவன்ட் மேனேஜர்ஸ். அதாவது அவங்கவங்க முறைப்படி திருமண சடங்குகளை செய்யும் விதம் பற்றி கூறி அவர்களை செய்ய வைத்தனர்.

மானஸாவின் தாத்தா ஆதி முத்தச்சன், திருமணம் முடித்து தம்பதியருக்கு வரவேற்பு நிகழ்ச்சி தர மலை கிராமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

கல்யாணம் ரொம்பவும் இண்டர்ஸ்டிங்காக இருக்கப் போவதில்லை என்பதால் ஒரு ஃபாஸ்ட் விசுவல்!

கல்யாணம் கோவிலில் வைத்து சாஸ்திரபடி நடத்திவிட்டு ரிசப்சனை பெரிய அளவில் விமரிசையாக  ஒரு மைதானத்தை பிடித்து பந்தல் போட்டு  நடத்தினர்..

மெயின் வாசலில் வாழைமரம்… தோரணம்… பழவகைகள் வைத்து அலங்காரம்… அப்புறம் அறுசுவை விருந்து- கோவை ஸ்பெஷல்!

ட்ரடிசனல் தமிழ் உடையில் –சிவப்பு பட்டு புடவை, பட்டு வேட்டியில்- மானஸாகௌதம் நின்றனர். ஷாலுவும் ஒரு பட்டுபாவாடையில் பொம்மைபோல போஸ் தந்தாள்.

வடஇந்திய பாணியில் சிவப்பு தூலன் புடவையில் ப்ரமோதாவும் சந்தன நிற குர்தாவில் ஸ்ரீதரும் நின்றனர். ‘வாட் நான்சென்ஸ் இந்த ரெட் சாரியை விட்டா வேற போடக் கூடாதா? பாம்பே மிட்டாய்கடையில் திருடியதுபோல இருக்கு!’ என்று அலுத்துக் கொண்டாலும் ப்ரமீ எல்லை தாண்டிய தீவிரவாதமாக எதுவும் செய்யவில்லை.

மானஸா ஒவ்வொரு முறையும் தரையில் நெற்றிபட நமஸ்கரித்து எழுந்தபோது… ப்ரமோதா தலையில் கரகம் வைத்திருப்பதுபோல லாகவகமாக குனிந்து தரையை தொட்டு நிமிர்ந்து கொண்டிருந்தாள்.

ஓரமாக சிலர்  செல்ஃபீக்காக ஃப்ரண்ட் கேமராவில் சீராய்வு செய்து கொண்டிருக்க, மறுபுறம் குரூப் போட்டோவிற்காக போலிப் புன்னகைகளை சிலர் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். வெளிச்ச வெள்ளம் வீசும் கண  நேரத்தில் தலைதூக்கி மிடுக்காக சிரிப்பது, கன்னத்து எலும்புகள் தூக்க கவனமாக சிரிப்பது, கண்கள் மெல்ல சுருங்க காருண்யமாக சிரிப்பது… லிப்ஸ்டிக் ஒட்டாமல் உதடு சுளித்து சிரிப்பது… என்று அந்த இடத்தின் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு நொடியும் பதிவுகளாக்கிக் கொண்டிருந்தது.

இந்த காண்டிட் கேமரா இன்னொரு பக்கம் சுழன்று கொண்டிருந்தது. முன்னேயெல்லாம் கல்யாணத்துல இந்த போட்டோகாரங்க ஸ்மைல் ப்ளீஸ்ம்பாங்க சிரிச்சு வச்சோம்…. அப்புறம் வீடியோ வந்தப்புறம் ப்ளாஷ் லைட் படவுமே அலர்ட் ஆகி சிரிச்சு வச்சோம்! இப்போ இந்த கேண்டிட் கேமராவாம்… கொட்டாவி விட்டாகூட போட்டோ எடுத்து வைக்குது. ரியல் டைம் கேட்ச்ன்னு அட்ராசிடி வேற…  ஆல் டைம் அலர்ட்டா சிரிச்சு வைக்க வேண்டி இருக்கு!

அவ்ளோதான்… இனி  நேராக ‘ரெண்டு புள்ளங்களோட’ புகுந்த வீட்டு காட்சிகள்தான்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்saaru 2018-07-18 17:38
Nice baby
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்Thenmozhi 2018-06-26 19:39
super epi Sagampari :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-06-20 12:15
super.... :clap: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்madhumathi9 2018-06-20 07:33
:clap: nice epi.pazhi vaangal arumaiya poguthu. (y) :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்Naseema Arif 2018-06-19 20:37
Happy reading Mam :clap: thanks for the wonderful episode :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்AdharvJo 2018-06-19 20:06
Fantastic :D :D jokes n counters wer superb ma'am :clap: :clap: sridhar oda nilamai parathabamaga irundhadhu facepalm :P but I enjoyed every reaction of his. Aarasi vs magarani :cool: (y) it just shows the love n care of parents :hatsoff: ranjith change agitaro :Q: smart n funny moment Shalu oda counter to her dad :dance: thanks for this cute update... Look forward for he terror update ;-) keep rocking.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-06-20 17:20
Dear AdharvjO
Thank you very much. Sridhar will come out soon. And about the brought up yes it is in parents hand. :yes:
I hope Ranjith will play his role wisely. And rest in the coming epis
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-06-20 17:21
Thank you very much Naseema Arif
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-06-20 17:22
Yes Madhumathi Sridhar will also do this pazhi vangal.... Thank you you!
Reply | Reply with quote | Quote
# RE: சாகம்பரிmadhumathi9 2018-06-21 10:37
:clap: adutha epiyai padikka miga aarvama kaathu kondu irukkirom. :thnkx: 4 reply (y)
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-06-20 17:22
Thank you Mahinagaraj. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 09 - சாகம்பரி குமார்AdharvJo 2018-06-19 20:06
Error
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top