Page 4 of 5
“சம்திங் ஃபிஷ்ஷி! ஆனால் அந்த முத்து குளிக்கும் மச்சானின் கயிறு என்னிடம் இருக்கிறது ஸ்ரீதர். டோண்ட் வொரி” அவனுக்கு ப்ரமீயின் குறும்புத்தனம் தெரியும், அவள் விளையாடுகிறாள் என்றே நினைத்துக் கொண்டான்
இப்படியே தொடர்ந்த டிஸ்கசன் ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் முடிவிற்கு வந்தது. திடீரென்று அங்கு ப்ரவேசம் செய்த பாட்டி போட்டோ ஷூட் டைரக்டரை பார்த்து,
“ஏம்பா தம்பி உங்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
“யார் காத்திருக்காங்களாம்?”
“ம்... உங்களுக்கு தெரியாதா?” அவள் மோனாவை சொல்கிறாள் என்பது கௌதமிற்கு புரிந்து விட்டது.
“இந்நேரம் உங்களை பார்த்து நாலு வார்த்தை கேட்டிருக்கணுமே?”