(Reading time: 8 - 16 minutes)

19. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

குட் மார்னிங் மேடம்...”

எதிரே வந்த மைத்ரேயிக்கு வாழ்த்து சொல்லி விட்டு, அவளின் பக்கத்தில் இருந்த வெண்ணிலாவை பார்த்து புன்னகைத்தாள் சரண்யா.

வெண்ணிலா எப்போதும் போல பதிலுக்கு புன்னகைக்க, மைத்ரேயி,

“ம்ம்ம்...” என அந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்டதாக காட்டிக் கொண்டு சரண்யாவை கடந்து சென்றாள்.

இரண்டு மூன்று நாட்களாகவே இப்படி தான்...

எப்போதும் தானாகவே வந்து சரண்யாவிடம் நலம் விசாரித்

...
This story is now available on Chillzee KiMo.
...

ி வந்து உதவிய மைத்ரேயிடம் போய்... ச்சே, ஏன் இப்படி கோபமாக பேசினாள்!!!!

மனம் சுட, கதவை தாள் போட்டு விட்டு மைத்ரேயிடம் மன்னிப்பு கேட்க சென்றாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த நளினி,

“சரண்யா, வா வா...” என எப்போதும் போல அவளை உள்ளே அழைக்கவும், இவளின் மனம் சுட்டது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.