(Reading time: 8 - 16 minutes)

“பரவாயில்லைம்மா... மைத்ரேயி மேடம் கிட்ட சாரி சொல்ல வந்தேன்... அவங்க கிட்ட கொஞ்சம் கோபமா பேசிட்டேன்...” என்றாள் தயக்கத்துடன்...

ஒவ்வொரு எழுத்திலும் வருத்தம் இழையோட சரண்யா சொல்லவும், நளினி அவளை ஆச்சர்யமாக பார்த்து விட்டு, மாடி படிகளின் பக்கம் பார்த்தாள்.

“மைத்தி இப்போ தான் மாடிக்கு போனா சரண்யா... நான் அவக் கிட்ட சொல்லிடுறேன்...”

“தப்பா எடுத்துக்காதீங்கம்மா... அவங்களை ஓரு தடவை கூப்பிட்டு பாருங்களேன்... அவங்க கிட்ட நேரா சாரி சொன்னா தான் என் மனசு சரி ஆகும்.. நான் அப்படி பேசி இருந்திருக்க கூடாது...”

மைத்ரேயி நளினியிடம் சரண்யா இன்னொரு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதாக மட்டும் தான் சொன்னாள்... முழு விபரமும் சொல்லவில்லை...

ஆனால் அவளின் முகம் இருந்த விதத்திற்கும், இப்போது சரண்

...
This story is now available on Chillzee KiMo.
...

சிட்டே நடப்போம்...”

மைத்ரேயி ஆரம்பித்து வைத்திருந்த ‘என் அண்ணாவை கல்யாணம் செய்துக்குறீயா’ பேச்சுக்கு பிறகு அவனுடன் இணைந்து நடக்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.

ஆனால் அவளுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்காமல் அவன் நடக்க தொடங்கவும், வேறு வழி இல்லாமல் அவனை பின் தொடர்ந்து நடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.