(Reading time: 14 - 27 minutes)

உள்ளே  வந்தவர் ஆதியை பார்த்து

“ராஜாவாட்டம் இருக்க கண்ணா. உங்க அம்மா அப்பாவுக்குதான் இப்படி பார்க்க கொடுத்து வைக்கலை.. “ என்று கண் கலங்கினார்.

"இதோ  பெரிமா.. நான் ரெடியாயிட்டேன்.. இந்த ப்ரேம் தான் என்னை  ரெடியாக விடாமல்  தொண  தொணன்னு பேசிட்டே இருக்கான். 

அப்பா அம்மா இல்லைனா என்ன. அதான் நீங்க இருக்கீங்களே எனக்கு“ என்று புன்னகைத்தான்....

"நான் பேசினது உனக்கு தொண தொணப்பா.. எல்லாம் என் நேரம்டா"  என்று மனதுக்குள் புலம்பினான் ப்ரேம்..

"ப்ரேம்..  நீ நிஷாந்த் ஐ கூட்டிட்டு  வா. அங்க  ஐயர் எல்லாம் ரெடி பண்ணிட்டார்.. “   

"சரி  ஆன்டி.. நீங்க போங்க.  இதோ வந்துடறோம்.. பைனல் டச் அப் பாக்கி இருக்கு எனக்கு..."

"ஹே!!  கல்யாணம் உனக்கா, இல்ல  எனக்கா?  நீ  மாப்பிள்ளை  மாதிரி ரெடியா

...
This story is now available on Chillzee KiMo.
...

.. “

“எங்கிட்ட நம்பர் இல்லை டீ”

“What ???   நம்பர் இல்லையா.. ஏன் டீ  அப்ப அவர்கிட்ட போன்ல பேசவே இல்லையா?

“ஹ்ஹும்ம் “ என்று தலையை இரு பக்கமும் ஆட்டினாள் பவித்ரா.

“மேடம் கொஞ்சம் தலைய ஆட்டாம இருங்க.. பைனல் ஷ்டேஜ். முடிச்சிருவோம் “ என்றனர் அழகு நிலைய பெண் ஒருத்தி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.