(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 05 - பத்மினி

Madiyil pootha malare

ர்ஷ்  வெளியே செல்லவும் அந்த பெண் அவசரமாக பதட்டத்துடன் உள்ளே வந்தாள்.. அந்த பெண்ணை பார்த்ததும்  ஜானகியின்  முகம்  மாறியது. இந்த பெண்ணை எங்கயோ பார்த்த மாதிரி  இருக்கே என்று யோசித்தார்..

அதற்குள் சுசிலா அந்த பெண்ணை பார்த்து ,

“வாம்மா..  ஜெயந்தி.. போன வாரம் தானே செக்கப்புக்கு வந்துட்டு போன.. எல்லாம் நார்மலா இருந்ததே..  இப்ப  என்ன மீண்டும்? எனி  ப்ராப்லம்?

“ஆமா  டாக்டர்..  லைட் டா   ப்லீடிங் ஆகிற மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்கு. அதான் நேர்லயே உங

...
This story is now available on Chillzee KiMo.
...

. இந்த  பெண், குழந்தை  இல்லைனு  என்கிட்ட வந்தப்போ, எல்லா டெச்ட் எடுத்து பார்த்ததில், அவளுக்கு இயற்கையாக கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது ..  அதனால செயற்கயாக கரு  உற்பத்தி செய்து அதை  அந்த பெண்ணின் கர்ப்ப பைக்குள் செலுத்தி கருவை வளர வைப்பது...  இததான் செயற்கை கருத்தறிப்பு என்பது....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.